நண்பர்கள் அனனவருக்கும் வணக்கம்,
ஜூனியர் பையன் வந்திருக்கேன், ராகிங் ஏதும் பண்னாமல் வலைப்பதிவில் சேத்துகுங்கப்பா…. எல்லோரும் வித விதமாஎலுதுரிங்க….சேரி நாமும் ஆரம்பிக்கலாம்னு வந்துட்டேன்……ஆதரவு கோடுத்து ஆசிர்வதிக்கனம்……
என்னங்க அங்க யாரோ போதும் பேச்ச குறைடானு சத்தம் போடுரிங்க…. சரிங்க office time முடிய போகுது…. நநளை saturday… sunday… விடுமுரை…… தியெட்டர் போய் சிவவஜி பார்த்துடு…. திங்க கிழமை சந்திகிரேன்….
