ரோம்ப யோசிச்சி பாத்தெங்க… என்ன எழுதலாம்னு குழப்பமா இருந்துச்சு…. சரி நம்ப படிச்ச விசயத்த share பண்ணிக்கலானு தோனிச்சு… ரொம்ப buildup பண்ணாம் விஷயத்துக்கு போடானு ஏசுரிங்க புரியுது… சரி எழுரங்க….

1) ப்டொலோமி iv, எனும் எகிப்திய அரசர் கொஞ்சம் வித்யாசமானவராம்… ஏன்னு கேக்கரிங்களா? அவரருக்கு பெரிய2 கப்பல்களை உறுவாக்குவதுதான் பொழுதுப்போக்காம்… அவரது ஆட்சியின் போது நாட்டு மக்களையும் கப்பள் துரையில் ஆர்வப் படுத்தியிருக்கிரார்… 128 மீட்டர் நீலமும் 18 மீட்டர் அகலமும் கொண்ட கப்பலை உறுவாக்கி இருக்கிரார்… கனமான பல பெரிய கப்பல்களை கடலுக்கு எடுத்து செல்ல முடியததால் அவையாவும் தரையிலெயே பாழாய்ப் போய்விட்டன….
2) Tigris நதிக் கரையில் விவசாயம் தொடங்கி 500 ஆண்டுகளுக்கு பிறகு, பூமியின் மக்கள் தொகை 80 லட்சமாக இருந்தது… இந்த எண்ணிக்கை தற்போதய new york நகரத்தின் மக்கள் தொகையகும்…..

உங்களுடைய பின்னூட்டங்கள் வரவெற்கப் படுகின்றன….