1. ஒர் ஏக்கர் நில பரப்பில் காணும் மரங்களல், 4 டன் பிராண வாயுவை வெளியாக்க முடியும். அவை 18 மனிதர்கள் ஒரு வருட காலம் உயிர் வாழும் தன்மையை தர வள்ளவை.
![]()
2. மரங்கள் காற்றில் கலந்திருக்கும் தூசுகள், மகரந்தம் மற்றும் நச்சு பொருட்களை தடுக்க உதவுகிரது.
3. வேகமாக சத்தம் எழும்பும் திசையில் மரங்கள் இருப்பின், 50% சத்தத்தை அம்மரங்களால் தடுக்க முடியும்.
4. சில மரங்களுக்கு இலைகல் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும், இவ்வாரான அமைப்பை கொண்ட மரங்கள் மழைத் துளிகள் நேராக பூமி பரப்பில் விழுவதை தடுக்கின்ரது. இதனால் மழைத் துளிகள் மிருதுவாக பூமிப் பந்தில் இரங்குவதோடு, மண் சரிவுகளையும் தடுக்க உதவுகிரது.
5. ஒரு மரமானது, நாளோன்றுக்கு 60 களன் நீரை உறிஞ்சும் சக்தியைக் கொண்டது. இதனால் மண் வழிமை பெற்று நிலச் சரிவை தடுக்க உதவுகிறது.


ம்… நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள். நன்றிகள்!
//ம்… நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள். நன்றிகள்!//
உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி சத்தியா அவர்களே. தொடர்ந்து படித்து வருமாரு கேட்டுக் கொள்கிரேன்….