
(ஆப்பிரிக்காவில் இருக்கும் சோலை வனம்)
சில வருடங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவின் ‘Johannesburg’-கில் அமைந்திருக்கும் கிராமப் பகுதியில் ஒரு மண்டை ஓட்டை கண்டெடுத்திருக்கிரார்கள்…. இதில் என்ன அதிசயம் என நாம் நினைக்கலாம். மருத்துவ சோதனையில் அது Williem de Lange எனும் 22-வயதுடையவரின் மண்டையோடு என உருதி படுத்தியிருக்கிறார்கள். அவர் தன் திருமணத்திற்கு முதல் நாள் காணாமல் போயிருக்கிறார் என போலிஸ் புகார் கொடுக்கப் பட்டிருக்கிரது. அவர் மண்டையோடு கிடைத்த பகுதியின் அருகில் நடத்தப் பட்ட சோதனையில் பல எழும்புக் கூடுகளும் மண்டையோடுகளும் கிடைத்திருக்கின்றன. அவையாவும் அங்குள்ள கிராமத்து மக்களால் தெய்வ காரியங்கலுக்கு பயன்படுத்த பட்டதாக நம்பப் படுகிறது. தென் ஆப்பிரிக்காவின் பூர்வ குடி மக்களிடையே, ஆரோக்கியமான மனிதனின் மண்டையோட்டை வத்து தெய்வத்தை வணங்குவதால் அவர்களால் தெய்வத்தை நேரில் காண முடியும் என்ற நம்பிக்கையுண்டு. போலிஸாரும் இச்சடங்குகளில் நம்பிக்கை கொண்டுள்ளதால், தெய்வ குற்றத்திற்கு ஆளாகமல் இருக்க மேற் கொண்டு நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். நீங்கள் இதை படித்துக் கொண்டிருக்கும் இந்நொடி வரையில் இந்த நம்பிக்கைக்கு தடை விதிக்கப் பட்டு விட்டதா இல்லையா என்பதுகேள்விக் குறிதான்!!!!?????
(ஆப்பிரிக்க மக்களின் பாரம்பரிய நடனம்)
(அந்த மண்டையோடு இதுவாதான் இருக்குமோ)

machi kalakuringgaaaaaaaaaaaaaa
நன்றி டாக்டர் அவர்களே!!!