(Abydos கோவிலில் இருக்கும் வரைபடம்)
வானவெளி உயிரினங்களை பற்றிய குறிப்புகள் கி.மு 15-ஆம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்காண சான்றுகள் Thutmosis 3 எனப்படும் எகிப்திய அரசரின் நாட்குறிப்பில் காணப்படுகிறது. Thutmosis 3 எனும் அரசர் எகிப்திய நாட்டில் கி.மு 1504-1450களில் ஆட்சி புரிந்தவர்.
இவரது நாட்குறிப்பு பைப்ரஸ் இலைகளில் வரையப்பட்டிருக்கிறது. Alberto Siliotti-யால் கண்டெடுக்கப்பட்ட இந்த நாட்குறிப்பில் இவ்வாரு கூறப்படுகிறது:
” 22-ஆம் வருடம், மூன்றாம் மாதம், குளிர் காலத்தில், ஆறு மணிக்கு, எழுத்தாளர்கள் வான்வெளியில் ஒரு நெருப்புத் தட்டு [...]
ஜூலை, 2007 க்கான தொகுப்பு
UFO-வை பற்றிய முதல் குறிப்பு- நீடிக்கும் மர்மம்
Posted in நீடிக்கும் மர்மம் on மாலைpTue, 31 Jul 2007 14:50:15 +000050செவ்வாய்க் கிழமை, 15 2008 | 9 மறுமொழிகள் »
100 வருட சாபம்- குட்டிக் கதை
Posted in குட்டிக் கதைகள் on காலைpTue, 31 Jul 2007 11:12:10 +000012செவ்வாய்க் கிழமை, 15 2008 | 8 மறுமொழிகள் »
முன் காலத்தில், திறமை வாய்ந்த அரசனொருவன் தன் நாட்டை நீதி தவறாமல் ஆண்டு வந்தான். ஆனால் அவனுக்கு ஒரு குறை இருந்தது. அவனுக்கு வாரிசு இல்லாமல் இருந்ததே அந்த குறையாகும். அரசனும், அரசியும் கடவுளிடம் வேண்டாத நாளில்லை. சில காலங்களுகு பிறகு கடவுளின் கிருபையால் அரசியாரும் கருவுற்றார். 9 மாதங்களுக்கு பிறகு ஒரு அழகிய பெண் குழந்தையை ஈன்றார் அரசி. மனம் குளிர்ந்த அரசர் நாட்டில் மாபேரும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். யாகங்கள் செய்வதற்கு 6 [...]
சூரியவர்மன் கண்ட ‘Angkor Wat’
Posted in சரித்திரம் on காலைpMon, 30 Jul 2007 09:34:00 +000034திங்கட் கிழமை, 15 2008 | 8 மறுமொழிகள் »
(காண்பவரை கவர்ந்து நிற்கும் ’Angkor Wat’)
‘அங்கோர் வாட்’ சூரியவர்மன் அரசனால் கி.பி 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இதன் கட்டுமான பணிகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் நடை பெற்றிருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அங்கோர் வட்டாரத்தில் அமைந்துள்ள அங்கோர் வாட் கோவிலுக்கு அருகே மேலும் பல அழகிய கோவில்கள் காணப்படுகின்றன.
சரி எந்த நாட்டில் உள்ளது இந்த அங்கோர் வாட்?
ஆம், இந்த ரம்மியமான தளம் கம்போடியாவில் அமைந்துள்ளது. அதன் அருகில் பல கோவில்கள் அமைந்து இருந்தாலும் அங்கோர் வாட் கோவிலே இந்நாள் வரையில் [...]
திருடியது யார்? – சிறுகதை
Posted in சிறுகதை on மாலைpThu, 26 Jul 2007 12:17:51 +000017வியாழன், 15 2008 | 9 மறுமொழிகள் »
”என்ன மகேன் போன காரியம் நல்லபடியா முடிஞ்சதா, கவலை படாதடா உன் மனசை போலவே எல்லாமே நல்ல படியா நடக்கும்”, என்றான் குமார். குமாரின் வார்த்தைகள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல இருந்தது மகேனுக்கு. குமார் மற்றும் மகேன் இருவரும் பாலிய சினேகிதர்கள். குமார் சுய தொழில் செய்து வருபவன், தன் தந்தை இறந்த பிறகு முழு வியாபாரப் பொறுப்பும் அவன் பார்த்து வருகிரான். மகேன் தன் பள்ளி படிப்பு முடிந்த பிறகு ஒரு தனியார் [...]
4000 வயதைக் கொண்ட மம்மிக்கு AIDS அறிகுறிகள்!!!
Posted in நீடிக்கும் மர்மம் on காலைpTue, 17 Jul 2007 10:10:14 +000010செவ்வாய்க் கிழமை, 15 2008 | 2 மறுமொழிகள் »
(நோயினால் பாதிக்கப்பட்ட மம்மி)
‘Manama’ எனப்படும் பண்டய கால நகரம் ‘Bahrin’ நாட்டில் உள்ளது. இங்கு கண்டுபிடிக்கப் பட்ட 4000 வயதைக் கொண்ட மம்மிக்கு ஏய்ட்ஸ் அறிகுறிகள் இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த கொடூர நோய் பரவி வந்தற்கான அறிகுறிகள் தென்படுகிறது. இவர்களால் ஏய்ட்ஸ் நோய் பல இடங்களில் பரவி இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்த மம்மி எச்.ஐ.வீ கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
பராமரிக்கபடாமல் புதைந்து போன இந்த [...]
