
(இந்தக் கிளிகள் கூட வர்ண்ணம் காணமல் தான் நட்புக் கொள்கின்றன)
பூமித்தாயின் கற்பமாய் சில மலைகள்!
அதில் நாட்டியமாடிக் கொண்டிருக்கும் மரக் கிளைகள்!
காய்த்துக் கவரும் பழக் கனிகள்!
அதை பகிர்ந்துத் தின்னும் பாசக் கிளிகள்!
நாளை வெறும் மாயை என்பது கிளியின் குணம்.
நாளை வேண்டும் பணம் என்றது மனிதனின் மனம்.
-நன்றி-
–விக்னேஷ்–

koodaiyill oru kulirkaalam,
un kavithaiyil en nilall kalam,
maara thudipathu en mayill kaalam,
maaraathe endrathu en varumai koolam……..
(இந்தக் கிளிகள் கூட வர்ண்ணம் காணமல் தான் நட்புக் கொள்கின்றன)
எனக்கு இந்த கவிதை தான் பிடிச்சிருக்கு
அந்த வரிகளில் கவிதையை கண்ட நண்பருக்கு நன்றி.