
ஒருவன் மனதை ஒருமுகப்படுத்தத் தொடங்கும் சமயம் சிறு குண்டூசி கீழே விழுந்தலும் அது அவனுக்கு இடி முழக்கம் போல் கேட்கும். உறுப்புகள் நுட்பமாய்ச் செயல் புரியும்போது காட்சிகளும் நுண்ணியதாகும். இவை எல்லாம் கடக்க வேண்டிய படிகள். விடாமுயற்சி உடையவர் வெற்றி அடைவார். வீண்விவாதங்களையும் மனதை குழப்புவைகளையும் விட்டுவிடுங்கள். வீண்வறட்டு அறிவினால் என்ன பயன்? அது மனதை கலக்கிவிடும். நுண்ணிய வளர்ச்சியை பெற வேண்டுமா? பயனற்ற பேச்சை குறைத்துவிடுங்கள். ஆன்ம ஞானம் அடைந்தவர்கள் எழுதிய நூல்களை படியுங்கள்.
-விவேகானந்தர்
நன்றி:மலேசிய நண்பன் பத்திரிக்கை (இதில் படித்த செய்தி)
அன்புடன்,
-விக்னேஷ்-

அனுபவப்பட்டிருக்கேன்.
//அனுபவப்பட்டிருக்கேன்.//
புரியவில்லையே தொழரே
நல்ல யோசனை. விவேகானந்தர், என் வாழ்கையின் வழிகாட்டி. அவர் கூறிய அனைத்து வாக்கியங்களும் நாம் நல்ல வாழ்க்கை வாழ வழிகாட்டுபவை. அவரது கருத்துக்களை வெளியிட்டமைக்கு நன்றி வாழ்த்துக்கள்!!
//நல்ல யோசனை. விவேகானந்தர், என் வாழ்கையின் வழிகாட்டி. அவர் கூறிய அனைத்து வாக்கியங்களும் நாம் நல்ல வாழ்க்கை வாழ வழிகாட்டுபவை. அவரது கருத்துக்களை வெளியிட்டமைக்கு நன்றி வாழ்த்துக்கள்!!//
வருகைக்கு நன்றி தொழரே, உங்களுக்கு தெரிந்த தத்துவங்களை பதிவிடலாமே?
Vivekananda is a great phenomenon. Reading his words gives a wonderful experience!
வருகைக்கு நன்றி ஸ்ரீகாந்த். நீங்கள் கூறுவது எவ்வளவு உண்மை. ஞானிகளின் கருத்து மனித வாழ்கை நெறிக்கு எவ்வளவு பயனுள்ளதாக அமைகிறது.
நல்ல செய்தி.