சுடச் சுட ஒரு பழைய செய்தி!!!
காலைpMon, 16 Jul 2007 09:33:19 +000033திங்கட் கிழமை, 15 2008 ஆல் விக்னேஷ்வரன் அடைக்கலம்
ஏதோ ஒரு படத்தில் பழைய பத்திரிக்கையைப் படிக்கும் ஊர் மக்களை விவேக் கிண்டல் செய்வார். ஆனால் இதை பாருங்கள். சுட சுட ஒரு பழைய செய்தி உங்களுக்காக. 95 வருடங்களுக்கு முன் பலரது உயிரை உறிஞ்சிய டைட்டானிக் கப்பல் மூழ்கிய செய்தி.



அன்புடன்,
விக்னேஷ்
பொது நிகழ்வு இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள்
மறுமொழி இடுக
என்னது டைட்டானிக் முழுகிடுச்சா?
:))
அதான் சார் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… ‘ரோஸ்’யை தெடிகிட்டு போறேன்.