பூமி….. மனிதனுக்கு கிடைத்த விலை மதிப்பில்லாத சொத்து. நாம் எந்த அளவிற்கு இந்த பூமியை பாதுகாக்கின்றேம். சுயநலம் பூமி பந்தை சூரையாடிக் கொண்டிருக்கிறது. பஞ்ச பூதத்தில் தப்பி உள்ளது காற்று மட்டும்தான். வானம், நிலம், நீர் என அனைத்தையும் வகுந்தெடுத்துவிட்டான் பாவி மனிதன்.
தன் கண்ணீரால் கடல் மட்டத்தை பெருக்கிக் கொண்டிருக்கும் பூமித் தாயை பற்றி சிலவற்றை தெரிந்துக் கொள்வோம்…. இதயத்தின் ஓரமாய் சிறு பொட்டு காதல் வளர்ப்போம்…….
1. பூமி, நீலக் கிரகமென அழைக்கப்படுகிறது. காரணம் வின்வெளியில் இருந்து [...]
ஆகஸ்ட், 2007 க்கான தொகுப்பு
நீலக் கிரகம்
Posted in அறிவியல் on காலைpFri, 03 Aug 2007 10:27:57 +000027வெள்ளிக்கிழமை, 15 2008 | 9 மறுமொழிகள் »
