(மாயா நகர பகுதி)
கி.- 909-ஆம் ஆண்டு, தெளிவற்ற காரணத்தோடு, 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மாயா இனத்தவர்கள் உலகின் பார்வையிலிருந்து காணாமற் போகிறார்கள், அவர்கள் எங்கே போனார்கள் என்ற காரணத்தை யாருக்கும் சொல்லிக் கொள்ளவில்லை. நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த கோவிலின் வேலைபாடுகள் நிறைவடையவ்லை. சிலைகள் பாதியாய் ஊருவம் வாங்கி நிற்கின்றன. அனைத்தும் பாழடைந்து புதைந்து கொண்டிருக்கிறது.
வேண்டுதள்களும், மாய மந்திர வேலைகளும் அமைதி பெற்றுவிட்டது. அன்று முதல், இவ்வினத்தின் மூதாதைகளின் புத்திசாளிதனமும், கற்பித்தலும் காற்றோடு கலந்து [...]
நவம்பர், 2007 க்கான தொகுப்பு
மாயா நாகரிகம்- சரித்திரம்
Posted in Uncategorized on காலைpMon, 26 Nov 2007 11:22:20 +000022திங்கட் கிழமை, 15 2008 | 7 மறுமொழிகள் »
விடியல் (சிறுகதை)
Posted in சிறுகதை on மாலைpTue, 20 Nov 2007 19:13:59 +000013செவ்வாய்க் கிழமை, 15 2008 | 12 மறுமொழிகள் »
“டேய் ராஜபாகு உங்க ஆத்தா அங்க தூக்கு மாட்டிகிடுச்சுடா, ஆட்டம் போட்டுகிட்டு இருக்க கிறுக்கு பயலே”, என்று வாயில் இருந்த வெற்றிலை எச்சில் தெரிக்க கத்தினாள் காத்தம்மாள் கிழவி. ஐயோ என்ன இது! கிழவியின் வார்த்தைகள் ஆயிரம் சம்மட்டிகளை சேர்த்து வைத்து என் இதயத்தில் அடித்ததை போல் இருந்தது. காத்தம்மாள் கிழவி என் கிராமத்தின் ‘செய்தியாளர்’. தகவல் கிடைத்திருக்காமல் இப்படி சொல்லியிருக்க மாட்டாள்.
என் கிராமத்தில் புதன் கிழமை மாலை வேளைகளில் ரொட்டிக்காரர் வருவது வழக்கம். அவரது [...]
