
( வண்ணத்துப் பூச்சி மீன்)
பேச்சளவிலேயே பெரும்பாலும் கூறப்படும் ஆணுக்கு பெண் சமம் எனும் நீதி, நீர்வாழ்வினங்களான மீனினங்களில் கடைபிடிக்கப்படுகிறது என்பதை அறியும்போது ஆறறிவுக்கு எட்டாத சமூகநீதி, மற்ற விலங்கினங்களில் இருப்பது குறித்து ஆனந்தமும் அளவில்லாத வியப்பும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.
பெற்ற குழந்தையைப் பேணிக்காப்பதில் பெரும்பாலான நேரத்தை செலவிடுவது குறைந்து கொண்டே வரும் இக்காலத்தில் போட்டி போட்டுக் கொண்டு கவனிக்கும் மீனினங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
ஸ்டிக்கில்பேக் (Stickleback)
போராளி மீன் (Fighter fish)
இம்மீனினத்திலும், ஆண்மீன் நுரையைக்கொண்டு கூட்டைக்கட்டுகிறது. இந்நுரைக்கூட்டில் பெண்மீன் இட்ட முட்டையை ஆண்மீன் கருவுறச்செய்து முட்டையை ஆடாது அசையாது அடைகாக்கிறது. ஏதேனும் முட்டை நுரைக்கூட்டிலிருந்து தண்ணீருக்குள் விழுந்தால் அதை எடுத்து மீண்டும் கூட்டில் விட்டு குஞ்சு பொரிந்து விடும்வரை அயராது அடைகாக்கும்.
வாயிருக்க! வயிறெதற்கு?
மனிதர்களுக்கு வயிற்றிலே வளரும் சிசு, ஆனால் திலேப்பியா மீனினத்தில் (Sarotherodon)
கடல்குதிரை காட்டும் வழி
கடல் குதிரையில் ஆணுக்கு கங்காருவின் வயிற்றுப்பகுதியில் பை இருப்பது போல, ஒரு பை அமைப்புக் காணப்படுகிறது. இப்பை அமைப்பில் பெண் கடல் குதிரை முட்டைகளை இட்டுச்சென்றுவிடும். ஆண் கடல்குதிரை முட்டைகளைக் கருவுறச்செய்து முட்டை பொரிந்து குஞ்சு வெளிவரும் வரை முட்டைகளைச் சுமந்து பிரசவ வேதனையைச் சுமக்கிறது. பெண் மீன் அக்கடா துக்கடா என்று வேலை முடிந்ததும் சென்றுவிடுகிறது.
நம்புங்கள் கடல்குதிரையும் மீன்தான்!
பைப்மீன் (Pipe fish)
கடலா! காதலா!
இன்னுமொரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் நான் முந்தி நீ முந்தி எனக் குஞ்சுகளை பராமரிப்பதில் கடலில் வாழும் மீனினங்களை விட, தண்ணீரில் வாழும் மீனினங்கள் தான் பாசக்கார பயலுகளாகத் திகழ்கின்றன.

(தேவதை மீன்)

வாங்க விக்னேஷ். நீண்ட நாட்களுக்கு பிறகு…
அழகா இருக்கு பாசக்கார பய மீன்களின் வாழ்க்கை..
நன்றி புபட்டியன்… பார்த்து நீண்ட நாளாச்சு…
nalla irunthathu
puthiya thagavalgaluku nandri
ps:tamil keyboard illai,aagave thanglish.manikavum
நன்றி தோழி…
இந்த வகை மீன்களின் விபரணம் பார்த்துள்ளேன். இவை இந்து சமுத்திரத்தில் அதிகம் வாழ்கின்றன என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.
ஆனால் வளர்ப்பு மீன் பிடிப்போரால் ஒருவகை மயக்கமருந்து பாவிப்பதால்; சிறுகச் சிறுக இவை அழிவதாக அறிந்தேன்.
யுருயூப்பில் நசனல் யியோகிரபித் துண்டுகளும் உண்டு.
//ஒருவகை மயக்கமருந்து பாவிப்பதால்; சிறுகச் சிறுக இவை அழிவதாக அறிந்தேன்.//
செயற்கை இயற்கையை அழிக்கதான் செய்கிறது… வருந்த தக்க விடயம் தான் சகோதரரே.
வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணாம்ம்….
)
சாரே இன்னிக்கு மைண்ட்ஸ் பிளாக்கில் ஒரு கலக்கு கலக்க வாங்க…
வாங்க சதீஷ்…
சரி வந்து எத்தண்டன்ஸ் போட்டுட்டு போறேன்…
ஏன் சார், உங்க விண்ணப்பத்தை அமுதா ஏற்றுக் கொண்டாங்களா இல்ல இன்னும் பதில் வரலையா.. வந்த சொல்லுங்க இன்னிக்கு செம சேட்டை காத்துகிட்டு இருக்கு…
)
அரிய தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி.
/********************************
நான் முந்தி நீ முந்தி எனக் குஞ்சுகளை பராமரிப்பதில் கடலில் வாழும் மீனினங்களை விட, தண்ணீரில் வாழும் மீனினங்கள் தான் பாசக்கார பயலுகளாகத் திகழ்கின்றன.
********************************/
லேசான குழப்பம் வருகிறது, இங்க தண்ணீர் என்று நீங்கள் சொல்ல வருவது நன் நீரையா(ஆறு, குளம். . .)
ஆமாம் நண்பரே… கடலை தவிர்த்து மற்ற நீர் நிலைகள்