எதிர்வரும் மே மாதம் 22-ஆம் திகதியிலிருந்து 26-ஆம் திகதிவரை சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். மெழி மற்றும் உணவு பிரச்சனைகளை இந்த ஐந்து நாட்களுக்கு சமாளித்தாக வேண்டும். இக்கண்காட்சி எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும் என பெரிதும் எதிர்பார்க்கிறேன். நேரம் இருந்தா வாங்களேன் சொன்று வரலாம்.
China Hi-Tech Fair—International Consumer Electronics Fair 2008”
from May 22, 2008 to May 26, 2008
1. WHAT:
The fair is the Branch Fair of “China Hi-Tech Fair”, organized by “China Hi-Tech Transfer Center”.
“China Hi-Tech Fair—International Consumer Electronics Fair 2007”
Review:
2. WHERE: The fair is in “Shenzhen Convention & Exhibition Center”.
Shenzhen is a beautiful city near Hong Kong, about 50 minutes by bus.
Three days (3 daytime and 2 nights) Hotel (four star hotel) standard room in Shenzhen city .
Three days business set meals and a promotion reception for buyers and suppliers
Special bus to server the buyers during May 23 to May 25.
Tel: 86 755 82468418
Fax: 86 755 82469377
Address: 10/F, Tower A, Bank of China Building, 5015 Caitian Road,
Futian District, Shenzhen, Guangdong Province, P. R. China
Post Code: 518026







சீனாவிலும் தய்வானிலும் இந்த மாதிரி கண்காட்சியில் பொருட்கள் மிகவும் மலிவாக கிடைக்கும். ஜப்பான், கோரீயாவில் இருந்து மக்கள் காலையில் புறப்பட்டு வந்து பொருட்கள் வாங்கி அதே நாளில் திரும்ப விமானத்தில் அவங்க நாடுகளுக்கு திரும்புவது வழக்கம்.
அதற்காகவே இந்த நாடுகளில் அவர்கள் குளித்து ஃப்ரெஷ் ஆக ஆங்காங்கே பப்ளிக் பாத்ரூம் எல்லாம் கட்டி வைத்திருப்ப்பார்கள்.
உங்கள் பயணம்ம் இனிதே இருக்க வாழ்த்துக்கள் விக்னேஷ்.
அன்பின் விக்னேஷ்வரன் அடைக்கலம்,
எனது நண்பர் திரு.காமேசு அவர்கள் shenzhen
நகரில் தான் வசித்து வருகிறார். இந்த பதிவு பற்றி அவரிடம் சொல்லியாச்சு. இந்த தளமாக வேர்ட்பிரசு அங்கு தடைசெய்யபட்டுள்ளது. ஏதும் தேவையெனில் தொடர்புக் கொள்ளுங்கள். அவருடைய மின்னஞ்சல் முகவரி :
skameshh@gmail.com
நன்றி.
அன்புடன்,
சிவா
//சீனாவிலும் தய்வானிலும் இந்த மாதிரி கண்காட்சியில் பொருட்கள் மிகவும் மலிவாக கிடைக்கும். ஜப்பான், கோரீயாவில் இருந்து மக்கள் காலையில் புறப்பட்டு வந்து பொருட்கள் வாங்கி அதே நாளில் திரும்ப விமானத்தில் அவங்க நாடுகளுக்கு திரும்புவது வழக்கம்.
அதற்காகவே இந்த நாடுகளில் அவர்கள் குளித்து ஃப்ரெஷ் ஆக ஆங்காங்கே பப்ளிக் பாத்ரூம் எல்லாம் கட்டி வைத்திருப்ப்பார்கள்.
உங்கள் பயணம்ம் இனிதே இருக்க வாழ்த்துக்கள் விக்னேஷ். ///
வாங்க மை பிரண்டு… ரொம்ப நன்றிங்க… உங்களுக்கு கூடிய விரைவில் கல்யாணமாமே… வாழ்த்துக்கள்… பத்திரிக்கை அனுப்பி வைங்க… சாப்பாட்டு நேரத்துக்கு வந்து சேருரேன்..
//எனது நண்பர் திரு.காமேசு அவர்கள் shenzhen
நகரில் தான் வசித்து வருகிறார். இந்த பதிவு பற்றி அவரிடம் சொல்லியாச்சு. இந்த தளமாக வேர்ட்பிரசு அங்கு தடைசெய்யபட்டுள்ளது. ஏதும் தேவையெனில் தொடர்புக் கொள்ளுங்கள். //
நன்றி சிவா அவர்களே… தேவையேனில் கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன்…
//குளித்து ஃப்ரெஷ் ஆக ஆங்காங்கே பப்ளிக் பாத்ரூம் எல்லாம் கட்டி வைத்திருப்ப்பார்கள்.//
நான் என்னமோ வழ்கையில குளிக்கம சுத்திக்கிட்டு இருக்கற மாதிரி இல்ல சொல்றிங்க…
//இந்த தளமாக வேர்ட்பிரசு அங்கு தடைசெய்யபட்டுள்ளது//
அப்படியென்றால் பதிவிற்கு ஓய்வு கொடுத்தாக வேண்டுமா