பழைய நினைவுகள்!!! குறித்த மறுமொழிகள்

து. பவனேஸ்வரி இவரால்
வணக்கம்,

அருமையான கவிதை. படிக்கும் போதே கடந்த கால நினைவுகள் மனதைச் சன்னமாய் வருடிச் செல்கின்றன.

உங்கள் கூற்று போல் உலகம் மாறித்தான் போய்விட்டது. உங்கள் கவிதையில் மன ஏக்கங்களின் தாக்கங்களைக் காண முடிகின்றது. இன்றைய அவசர உலகத்திற்கு வாழ்க்கையைத் தத்துக்கொடுத்துவிட்டு இயந்திரம் போல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையையே தொலைத்துவிட்டு எதை எதையோ தேடுகின்றோம். தேடலின் பொருள் என்னவென்று பல சமயங்களில் நமக்கே தெரிவதில்லை. உங்கள் கவிதையை வர்ணிக்க எமக்கு வார்த்தைக் கிடைக்கவில்லை!

Dr. Sintok இவரால்
kavithai…………..kavithai