உங்களுக்கு மன அழுத்தம் உள்ளதா இல்லையா???
பரிசோதித்து பாருங்களேன்..
1) தூங்கி எழும் போது உடல் சோர்வு ஏற்படும்
2) அடிக்கடி கழுத்து வலியும், தலையை அசைப்பதற்கு சிரமமும் ஏற்படும்
3) சிறந்த ‘ஷாம்பு’ வைகைகளை பயன்படுத்தி குளித்தாலும் தலை முடி சிக்கு பிடித்து காணப்படும்
4) தலை வழி மற்றும் குடைச்சல் ஏற்படும்
5) உடல் எடை கூடிக் கொண்டே போகும்
6) தீராத உடல் வழி.
7) குறுகிய சிந்தனையில் இருப்பதாக உணர்வீர்கள்
தாழ்வு மனப்பான்மை இருக்கும், அடுத்தவர் தன்னை கேலி பேசுவதாக உணர்வீர்கள்
9) மேலிடத்தில் அடிக்கடி திட்டு வாங்கிக் கொள்வீர்கள்
10) மதிய உணவு சமயத்தில் வேர்த்து வடியும்
11) அதீத உடல் தளர்ச்சி
12) நசுக்கப்படுவதை போன்ற மன பிரம்மை
13) விருந்தாளிகளின் வருகை பிடிக்காமல் போகும்
14) காய்ச்சல், சளி வருவதாகவும், தலை பாரமாக இருப்பதாகவும் உணர்வீர்கள்
15) யாரோ உங்களை பின்தொடர்வதை போன்றதொரு பயம்.
நீங்கள் எந்த நிலையில் உள்ளீர்கள்?
















:-)))))))
//நீங்கள் எந்த நிலையில் உள்ளீர்கள்//
15
//நீங்கள் எந்த நிலையில் உள்ளீர்கள்//
எல்லா நிலையிலும்
என்னப்பா இது பயமுறுத்துற? இதுல நெறைய விஷயம் எனக்கும் இருக்குதே…
அப்பாடா நான் தப்பிச்சேன்..:-)
@ சீ.வீ.ஆர்
அணாச்சி உங்க புன்னகைக்கு என்ன அர்த்தம்.
@டாக்டர் சிந்தேக்
பாவம் நீங்க. நல்ல டாக்டரா பாருங்க
//எல்லா நிலையிலும்//
அட பாவமே… என்ன சாங்கர் சார் இப்படி ஆகி போச்சு…
// vijaygopalswami
என்னப்பா இது பயமுறுத்துற? இதுல நெறைய விஷயம் எனக்கும் இருக்குதே…//
அட போங்க அண்ணாச்சி, நீங்க சொல்லிதான் தெரியுனுமா, அதான் முகத்த பார்த்தாலே தெரியுதே…
// மங்கை
அப்பாடா நான் தப்பிச்சேன்.. //
வாங்க… நீங்க மட்டும் தப்பிச்சா போதுமா… எப்படி தப்பிச்சிங்கனு கொஞ்சம் டிப்ஸ் கொடுத்துட்டு போங்க….
சூப்பெரா இருக்கு சார்! நல்ல மனபதிவு.