விடிந்தால் இரு நாடுகளுக்கும் பெரும் யுத்தம். மன்னரும் மந்திரியும் பக்கத்து நாட்டு அரசனின் உதவி பெறுவது பற்றி பேசும்போது,
மன்னர், “என்ன லஞ்சம் கொடுத்தால் பக்கத்து நாட்டு அரசன் நமக்கு மயங்குவான்”, எனக் கேட்டதற்கு,
“மன்னரே! தப்பித் தவறி அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அவன் ஒரு ஒழுக்கவாதி. லஞ்சம் கொடுத்தால் நமக்கு எதிரானவனாகி விடுவான்” என மந்திரி சொன்னார்.
ஒரு வாரம் கழித்து அரசவையில், போரில் வெற்றி பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, மந்திரி மது மயக்கத்தில் மன்னரிடம் கேட்டார். [...]
‘குட்டிக் கதைகள்’ பகுப்புக்கான தொகுப்பு
கள்ளம் கொண்ட உள்ளம் - குட்டிக் கதை
Posted in குட்டிக் கதைகள் on மாலைpSat, 17 May 2008 23:29:19 +000029சனிக்கிழமை, 15 2008 | 12 மறுமொழிகள் »
100 வருட சாபம்- குட்டிக் கதை
Posted in குட்டிக் கதைகள் on காலைpTue, 31 Jul 2007 11:12:10 +000012செவ்வாய்க் கிழமை, 15 2008 | 8 மறுமொழிகள் »
முன் காலத்தில், திறமை வாய்ந்த அரசனொருவன் தன் நாட்டை நீதி தவறாமல் ஆண்டு வந்தான். ஆனால் அவனுக்கு ஒரு குறை இருந்தது. அவனுக்கு வாரிசு இல்லாமல் இருந்ததே அந்த குறையாகும். அரசனும், அரசியும் கடவுளிடம் வேண்டாத நாளில்லை. சில காலங்களுகு பிறகு கடவுளின் கிருபையால் அரசியாரும் கருவுற்றார். 9 மாதங்களுக்கு பிறகு ஒரு அழகிய பெண் குழந்தையை ஈன்றார் அரசி. மனம் குளிர்ந்த அரசர் நாட்டில் மாபேரும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். யாகங்கள் செய்வதற்கு 6 [...]
புல்லும் பாசமும்- குட்டிக் கதை
Posted in குட்டிக் கதைகள் on காலைpThu, 12 Jul 2007 10:14:31 +000014வியாழன், 15 2008 | 10 மறுமொழிகள் »
(தந்தயின் பாசம்)
தமிழ் பள்ளி ஒன்றில், அசிரியர் நன்னெறிக் கல்வி பாடத்தை போதித்துக் கொண்டிருந்தார். அன்பு சம்மந்தப்பட்ட தலைப்பை பற்றி விவாதித்த சமயத்தில், வகுபிலிருந்த மாணவனொருவன் சந்தேகத்துடன் ஒரு கேள்வியை எழுப்பினான்.
மாணவன்: ஐயா, நம் மீது அதிக பாசம் கொண்டவரை நாம் எப்படி அடையாலம் கண்டு கொள்வது? அதே சமயம் எவ்வாரு அவர்களின் பாசம் நீடிக்கும் படி செய்வது?
ஆசிரியர்: உண்மையான பாசத்தை நீ அறிந்துக் கொள்ள விரும்புகிறாயா? சரி முதலில் நான் சொல்வதைச் செய். பிறகு அதன் அர்த்தத்தை [...]
ஒரு பிடி மண்- குட்டிக் கதை
Posted in குட்டிக் கதைகள் on மாலைpWed, 27 Jun 2007 13:30:10 +000030புதன் கிழமை, 15 2008 | 4 மறுமொழிகள் »
(ஜப்பானியர்களின் உணவு வகை)
ஒர் ஊரில், ஏழை இளைஞன் ஒருவன் வாழ்ந்து வந்தான். விவசாயம் செய்து தன் பிழைப்பை ஓட்டியவன், தானும் பணக்கரனாக வேண்டும், பெரிய அளவிலான நிலத்திற்கு சொந்தக்காரனாக வேண்டுமென்ற ஆசை அவனுக்கு ஏற்பட்டது. பாடுபட்டு சிறுகச் சிறுக பணத்தைச் சேமித்து, பல ஏக்கர் நிலம் வாங்க வேண்டுமென என்ணினான்.ஒரு நாள் அவன், பக்கத்தில் உள்ள சிற்றூருக்கு சென்று கொண்டிருந்தான். பெரிய அளவிலான நிலம் பராமரிக்கப் படாமல் கிடந்ததை பார்த்தான். அவ்வூர் தலைவருக்கு சொந்தமான அந்த நிலம் விவசாயத்திற்கு [...]
நானே ராஜா! - குட்டிக் கதை
Posted in குட்டிக் கதைகள் on மாலைpMon, 25 Jun 2007 12:52:32 +000052திங்கட் கிழமை, 15 2008 | மறுமொழி இல்லை »
(இவுங்க காதுல ஏதோ ரகசியம் சொல்லனுமாம்!)
(இந்த மனுசன நம்பாதிங்க, இரட்டை நாக்கு!)
ஒரு நாள் ஒரு மனிதனின் உடல் உறுப்புகளுக்கு மதம் பிடித்து விட்டது. நான் தான் பெரியவன், நானே உடலில் மிக முக்கியமான பாகமாக விளங்குகிறேன் என சுய தம்பட்டம் அடித்துக் கொண்டன.
“நான் தான் முதல்மை வகிக்கிறேன், என் கட்டளையை எற்று வேலை பார்க்கும் வேலையாற்கள் நீங்கள். நானின்றி உங்களால் ஒரு துரும்பையும் அசைக்க முடியாது”, என கர்வாத்தோடு பேசியது மூளை. முளையின் புண்படும் வார்த்தைகள் மற்ற உறுப்புகளையும் வம்பிழுக்க [...]
