படம் ஆஹா.. ஓஹோ.. என சொல்வதற்கில்லை. என்னவோ தெரியவில்லை, இது போன்ற படங்களை பார்க்கும் போது இந்தியன் தாத்தா தான் கண் முன் நிற்கிறார். இதற்காகவே இயக்குனர் சங்கருக்கு ஒரு ‘ஓ’ போட வேண்டும். என்ன நான் சொல்றது?? கூடவே கமலுக்கும் ஒரு ‘ஓ’ போடனும்.ராம சரவணன் தயாரிப்பில், துரை இயக்கத்தில் உறுவாகியிருக்கும் படம் நேபாளி. இசையமைபாளர் ஸ்ரீகாந் தேவா. படத்தின் மையக் கருத்து பழிவாங்கும் படலம்.
இருக்கமான, பரபரப்பு மிக்க சூழ்நிலையில் கதை ஆரம்பமாகிறது. [...]
‘சினிமா’ பகுப்புக்கான தொகுப்பு
எனது பார்வையில்: நேபாளி
Posted in சினிமா on மாலைpSun, 20 Apr 2008 18:41:40 +000041ஞாயிற்றுக்கிழமை, 15 2008 | 15 மறுமொழிகள் »
