Posted in பொது நிகழ்வு on மாலைpSun, 04 May 2008 13:22:59 +000022ஞாயிற்றுக்கிழமை, 15 2008 | 6 மறுமொழிகள் »
எதிர்வரும் மே மாதம் 22-ஆம் திகதியிலிருந்து 26-ஆம் திகதிவரை சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். மெழி மற்றும் உணவு பிரச்சனைகளை இந்த ஐந்து நாட்களுக்கு சமாளித்தாக வேண்டும். இக்கண்காட்சி எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும் என பெரிதும் எதிர்பார்க்கிறேன். நேரம் இருந்தா வாங்களேன் சொன்று வரலாம்.
China Hi-Tech Fair—International Consumer Electronics Fair 2008”
from May 22, 2008 to May 26, 2008
1. WHAT:
The fair is the Branch Fair of “China Hi-Tech Fair”, [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in பொது நிகழ்வு on மாலைpSun, 13 Apr 2008 15:50:08 +000050ஞாயிற்றுக்கிழமை, 15 2008 | 2 மறுமொழிகள் »
கமுண்டிங் தடுப்புகாவல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்துராப் தலைவர் பி.உதயகுமாரின் உடல் நிலைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
300க்கும் மேற்பட்ட இந்துராப் அதரவாளர்கள் அமைதி மறியலில் கலந்து கொண்டார்கள். மறியல் தடுப்பு காவல் முகாமிற்கு முன் நடைபெற்றது.
நீரிழிவு நேயினால் அவதிப் பட்டு வந்த உதயகுமார் கடந்த 7ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சக்கரை அளவு 18.9 ஆக இருந்தது. சோதனையில் கண் பார்வை பாதிப்புக்குள்ளானதாகவும் மருத்துவர் கூறியுள்ளார். [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in பொது நிகழ்வு on காலைpMon, 16 Jul 2007 09:33:19 +000033திங்கட் கிழமை, 15 2008 | 2 மறுமொழிகள் »
ஏதோ ஒரு படத்தில் பழைய பத்திரிக்கையைப் படிக்கும் ஊர் மக்களை விவேக் கிண்டல் செய்வார். ஆனால் இதை பாருங்கள். சுட சுட ஒரு பழைய செய்தி உங்களுக்காக. 95 வருடங்களுக்கு முன் பலரது உயிரை உறிஞ்சிய டைட்டானிக் கப்பல் மூழ்கிய செய்தி.
அன்புடன்,
விக்னேஷ்
முழு பதிவையும் வாசிக்க »
Posted in பொது நிகழ்வு on காலைpFri, 13 Jul 2007 08:52:22 +000052வெள்ளிக்கிழமை, 15 2008 | 7 மறுமொழிகள் »
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது முது மொழி. இதுதான் இன்றய பெரும்பாளோரின் நிலை. வெளிநாட்டு மோகம் எதனால் ஒரு மனிதனினை பாதிக்கின்றது? ஒரே சொல் பணம். இங்கு இருப்பதை விட நான் அங்குச் சென்றால் பல மடங்கு அதிகமாக சாம்பாரிக்க முடியும். என் குடும்பம் இங்கு சந்தோஷமாக வாழும் என நினைக்கின்றான்.இது எந்த அளவிற்கு உண்மை? அங்கு உள்ள வாழ்கை முறை, மக்கள், உணவு என எவ்வளவோ விசயங்கள் தனக்கு தோதாகுமா என அவன் யோசிக்க [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in பொது நிகழ்வு on மாலைpThu, 12 Jul 2007 12:49:54 +000049வியாழன், 15 2008 | 7 மறுமொழிகள் »
ஒருவன் மனதை ஒருமுகப்படுத்தத் தொடங்கும் சமயம் சிறு குண்டூசி கீழே விழுந்தலும் அது அவனுக்கு இடி முழக்கம் போல் கேட்கும். உறுப்புகள் நுட்பமாய்ச் செயல் புரியும்போது காட்சிகளும் நுண்ணியதாகும். இவை எல்லாம் கடக்க வேண்டிய படிகள். விடாமுயற்சி உடையவர் வெற்றி அடைவார். வீண்விவாதங்களையும் மனதை குழப்புவைகளையும் விட்டுவிடுங்கள். வீண்வறட்டு அறிவினால் என்ன பயன்? அது மனதை கலக்கிவிடும். நுண்ணிய வளர்ச்சியை பெற வேண்டுமா? பயனற்ற பேச்சை குறைத்துவிடுங்கள். ஆன்ம ஞானம் அடைந்தவர்கள் எழுதிய நூல்களை படியுங்கள்.
-விவேகானந்தர்
நன்றி:மலேசிய நண்பன் [...]
முழு பதிவையும் வாசிக்க »