வாழ்க்கைப் பயணம் - க்கான மறுமொழிகள்

ராஜேந்திர சோழன் கண்ட ‘Lembah Bujang’!!! குறித்து sweety எழுதிய மறுமொழி
superthis.ok thank you

ராஜேந்திர சோழன் கண்ட ‘Lembah Bujang’!!! குறித்து sweety எழுதிய மறுமொழி
superthis

கிராமத்து மழை- கவிதை குறித்து Amjad எழுதிய மறுமொழி
கிராம வாழ்க்கை ஒரு வரம் தோழரே

பழைய நினைவுகள்!!! குறித்து து. பவனேஸ்வரி எழுதிய மறுமொழி
வணக்கம்,

அருமையான கவிதை. படிக்கும் போதே கடந்த கால நினைவுகள் மனதைச் சன்னமாய் வருடிச் செல்கின்றன.

உங்கள் கூற்று போல் உலகம் மாறித்தான் போய்விட்டது. உங்கள் கவிதையில் மன ஏக்கங்களின் தாக்கங்களைக் காண முடிகின்றது. இன்றைய அவசர உலகத்திற்கு வாழ்க்கையைத் தத்துக்கொடுத்துவிட்டு இயந்திரம் போல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையையே தொலைத்துவிட்டு எதை எதையோ தேடுகின்றோம். தேடலின் பொருள் என்னவென்று பல சமயங்களில் நமக்கே தெரிவதில்லை. உங்கள் கவிதையை வர்ணிக்க எமக்கு வார்த்தைக் கிடைக்கவில்லை!

மறந்து போன கவிதைகள் குறித்து து. பவனேஸ்வரி எழுதிய மறுமொழி
உன் இதயத்தைப்

பார்ப்பதற்காகத்தான்

என் இதயத்திற்கு – விழிகள்

இருப்பதாக நினைத்திருந்தேன்

பின்னர்தான் அறிந்துக்கொண்டேன்

விழிகள் அழுவதற்காக என்று!

கனவில் தோன்றிய கண்களை

மறக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது

கனவு கலைந்தப் பிறகு – அதனை

நீண்டநாள் நினைக்கவும் முடியாது!

மறந்து போன கவிதைகள் குறித்து மலர்விழி எழுதிய மறுமொழி
அழகான, ஆத்மார்த்தமான, இனிமையான கவிதை…

100 வருட சாபம்- குட்டிக் கதை குறித்து ஒளிர்ஞர் எழுதிய மறுமொழி
இது

சுட்ட கதையா?

சுடாத கதையா?

கள்ளம் கொண்ட உள்ளம் – குட்டிக் கதை குறித்து vijaygopalswami எழுதிய மறுமொழி
சும்மாவா சொன்னார் வள்ளுவர், “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”ன்னு

இதைச் சொன்னவர் வள்ளுவர் அல்ல. இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தின் மூன்று கதைக் கூறுகளில் ஒன்று இது. அந்த மூன்றாவன: அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்பதாகும்.

அகரம் அமுதாவா இப்படிச் சொன்னது என்று மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறேன்.

கள்ளம் கொண்ட உள்ளம் – குட்டிக் கதை குறித்து agramamutha எழுதிய மறுமொழி
சும்மாவா சொன்னார் வள்ளுவர், “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”ன்னு

நூல் நயம்: கடல் புறா குறித்து JayBee எழுதிய மறுமொழி
‘கடல்புறா’ நாவலில் பல சறுக்கல்கள் உள்ளன.

கற்பனையும் மிக அதிகம்.

ஓர் உதாரணம்.

அகூதாவைப் பாலூரில் இளையபல்லவன் சந்திக்கும்போது தன்னுடைய

வரலாற்றைக் கூறுவான். அகூதா தன்னை அரசவம்சத்தின என்று சொல்லிக்கொள்வான். இது முதல் பகுதியில். இரண்டாம் பகுதியின் இறுதியில் பலவர்மனிடம் தன்னுடைய கதையைச் சொல்லும்போது தன்னை ஓர் ஏழை மீனவனாகச் சொல்லிக்கொள்வான். அவனுடைய தங்கையை ஸ்ரீவிஜய மன்னனாகிய ஜெயவர்மனுக்காக பலவர்மன் கடத்திச்சென்றுவிட்டதாகச் சொல்வான். தன்னுடைய நிம்மதியான வாழ்க்கையே மாறிவிட்டதாகச் சொல்வான். தங்கையின் மகள்தான் மஞ்சளழகி.

பெயர்களும்கூட பிறழ்ந்து இருக்கும். புக்கிட் பாரிஸான் மலை என்பது

‘பக்கிட்பாரிபொன்மலை’ என்று நூலில் காணப்படும். பாத்தாக் ஜாதியை பதக்குகள் என்று சொல்லியிருப்பார்.

இந்த விஷயங்களை சாண்டில்யனிடம் நேரில் சொல்லியிருக்கிறேன்.

சாண்டில்யனின் சிறந்த கதை என்று இதைச் சொல்வார்கள்.

எனக்குப் பிடித்தது ‘கன்னி மாடம்’. அதைப் படித்துப்பாருங்கள்.

உங்களுக்குப் புத்தகம் கிடைக்கவில்லையென்றால் என்னுடைய நூல்களை

·போட்டொஸ்ட்டேட் செய்துகொள்ளலாம். சுங்கைப்பட்டாணிக்கு வந்தால்

பார்க்கலாம்.