மாலைpFri, 09 May 2008 12:54:20 +000054வெள்ளிக்கிழமை, 15 2008 ஆல் விக்னேஷ்வரன் அடைக்கலம்
உங்களுக்கு மன அழுத்தம் உள்ளதா இல்லையா???
பரிசோதித்து பாருங்களேன்..
1) தூங்கி எழும் போது உடல் சோர்வு ஏற்படும்

2) அடிக்கடி கழுத்து வலியும், தலையை அசைப்பதற்கு சிரமமும் ஏற்படும்

3) சிறந்த ‘ஷாம்பு’ வைகைகளை பயன்படுத்தி குளித்தாலும் தலை முடி சிக்கு பிடித்து காணப்படும்

4) தலை வழி மற்றும் குடைச்சல் ஏற்படும்

5) உடல் எடை கூடிக் கொண்டே போகும்

6) தீராத உடல் வழி.

7) குறுகிய சிந்தனையில் இருப்பதாக உணர்வீர்கள்

தாழ்வு மனப்பான்மை இருக்கும், அடுத்தவர் தன்னை கேலி பேசுவதாக உணர்வீர்கள்

9) மேலிடத்தில் அடிக்கடி திட்டு வாங்கிக் கொள்வீர்கள்

10) மதிய உணவு சமயத்தில் வேர்த்து வடியும்

11) அதீத உடல் தளர்ச்சி

12) நசுக்கப்படுவதை போன்ற மன பிரம்மை

13) விருந்தாளிகளின் வருகை பிடிக்காமல் போகும்

14) காய்ச்சல், சளி வருவதாகவும், தலை பாரமாக இருப்பதாகவும் உணர்வீர்கள்

15) யாரோ உங்களை பின்தொடர்வதை போன்றதொரு பயம்.

நீங்கள் எந்த நிலையில் உள்ளீர்கள்?
படங்கள் இல் பதிவிடப்பட்டது | 4 மறுமொழிகள் »
மாலைpThu, 08 May 2008 16:00:56 +000000வியாழன், 15 2008 ஆல் விக்னேஷ்வரன் அடைக்கலம்
உன்னை பார்த்து
கொண்டிருப்பதால் தானோ
இதயம் தினமும்
துடித்துக் கொண்டிருக்கிறது
என் இதயத்திற்கு
உயிர் மட்டும் இல்லை
விழிகளும் இருக்கிறது உன்
இதயத்தை பார்த்துக்
கொண்டே இருக்க

கவிதைகள் எழுதிடத்தான்
கைகள் துடிக்கின்றன
எழுதிட நினைத்தவுடன்
கவிதைகள் மறந்து போகின்றன
நினைத்த கவிதைகள்
மறந்து போனாலும்
கனவில் தோன்றிய
உன் கவிதை கொண்ட
கண்களை மறக்கவும் முடியவில்லை
மறைக்கவும் முடியவில்லை

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது | 3 மறுமொழிகள் »
மாலைpTue, 06 May 2008 22:42:10 +000042செவ்வாய்க் கிழமை, 15 2008 ஆல் விக்னேஷ்வரன் அடைக்கலம்

தொலைத்தூர புதுப்புது கிரகங்கள் தேடுகின்றான்
வானத்திலும் கூடுகட்டி குடியேறிட நினைக்கிறான்
தொலைந்துவிட்ட பழைய வாழ்க்கையை திருப்பித்தர
முடிந்திடுமா காலந்தோறும் ஆராய்ச்சிகள் நடத்தியே
ஓடிப்பிடித்து ஆடிப்பாடி மகிழ்ந்திட்ட காலமொன்று
கண்ணிவைத்து காட்டிற்குள் வேட்டைக்கும் சென்றதுண்டு
தேடித்திரிந்து கூட்டாஞ்சோறு ஆக்கித்தின்ற காலமுண்டு
நினைக்கையில் மனத்திரையில் விழியோரம் நனைந்திடவே

பல்லாங்குழி டுக்குபறி குண்டித்தல் கபடியாட்டம்
கண்ணாமூச்சி என்று பல விளையாட்டு கும்மாளம்
தொல்லையிலா இளமழலைப் பருவக்கால குதூகலம்
நீங்கவொனா ஏக்கங்களாய் இனியநல் நினைவுகளில்
காய்ச்சலுக்கு பலியானால் வளர்த்தகோழி குழம்பாகும்
இன்றுபோல அன்றில்லை விதவிதமாய் கேளிக்கை
மேய்ச்சலுக்கு ஆடுகட்டி புல்லறுத்த காலம்போய்
ஓய்ச்சலின்றி உழைக்கின்ற உலகம்மாறி போனதன்றோ!

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
மாலைpSun, 04 May 2008 13:22:59 +000022ஞாயிற்றுக்கிழமை, 15 2008 ஆல் விக்னேஷ்வரன் அடைக்கலம்
எதிர்வரும் மே மாதம் 22-ஆம் திகதியிலிருந்து 26-ஆம் திகதிவரை சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். மெழி மற்றும் உணவு பிரச்சனைகளை இந்த ஐந்து நாட்களுக்கு சமாளித்தாக வேண்டும். இக்கண்காட்சி எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும் என பெரிதும் எதிர்பார்க்கிறேன். நேரம் இருந்தா வாங்களேன் சொன்று வரலாம்.
China Hi-Tech Fair—International Consumer Electronics Fair 2008”
from May 22, 2008 to May 26, 2008
1. WHAT:
The fair is the Branch Fair of “China Hi-Tech Fair”, organized by “China Hi-Tech Transfer Center”.
“China Hi-Tech Fair—International Consumer Electronics Fair 2007”
Review:





2. WHERE: The fair is in “Shenzhen Convention & Exhibition Center”.
Shenzhen is a beautiful city near Hong Kong, about 50 minutes by bus.

Three days (3 daytime and 2 nights) Hotel (four star hotel) standard room in Shenzhen city .
Three days business set meals and a promotion reception for buyers and suppliers
Special bus to server the buyers during May 23 to May 25.
www.ECVV.com
Tel: 86 755 82468418
Fax: 86 755 82469377
Address: 10/F, Tower A, Bank of China Building, 5015 Caitian Road,
Futian District, Shenzhen, Guangdong Province, P. R. China
Post Code: 518026
பொது நிகழ்வு இல் பதிவிடப்பட்டது | 6 மறுமொழிகள் »
மாலைpMon, 28 Apr 2008 21:01:55 +000001திங்கட் கிழமை, 15 2008 ஆல் விக்னேஷ்வரன் அடைக்கலம்
படங்கள் இல் பதிவிடப்பட்டது | 5 மறுமொழிகள் »